follow the truth

follow the truth

November, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஏழு நாடுகளுக்கு இலவச விசா

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...

டெங்கு காய்ச்சலுக்கு “ஜான்சன் & ஜான்சன்” இடமிருந்து மாத்திரை

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் (Jhonson and Jhonson) டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளது. நிறுவனம் வழங்கிய தரவுகளின்படி, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், நோயைக் குணப்படுத்துவதற்கான நேர்மறையான நிலை ஒரு சில நோயாளிகளில்...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு மேலதிக கொடுப்பனவு

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. இதன்படி, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி...

ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கில் நிலைமை கட்டுப்பாட்டை மீறும் என ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு போர் உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவே பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். சில மணி...

நீர் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்காது

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை, எனவே அவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் தொடர்பில்...

டென்னிஸுக்கும் உலகக் கிண்ணம் வேண்டும்

டென்னிஸ் விளையாட்டிற்காக நாடுகளுக்கிடையே உலகக் கிண்ண போட்டி ஒன்றினை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என மூத்த அமெரிக்க டென்னிஸ் வீரர் Billie Jean King தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண டென்னிஸ் போட்டி நடத்தினால், பெண்கள்...

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்கல் செய்யப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர்...

Must read

“நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல..”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார்...

தேசியப்பட்டியல் குறித்து சிலிண்டரின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும்

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -spot_imgspot_img