நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின்...
உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 'போபி' (Bobi) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'போபி' கடந்த 22ம் திகதி இறந்துள்ளது. 'போபி' இறக்கும் போது அதுக்கு 31 வயதாகும்....
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களின் சேஸ் எண்கள் (Chessis Number) மற்றும் என்ஜின் எண்களை வாகன பதிவு தரவுத்தள அமைப்பில் மோசடியாக உள்ளிட்டு, போலி வாகன பதிவு சான்றிதழ்களை...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்...
பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியான டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய, சபரகமுவ...
அறுபது வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05...