ஹரக் கட்டாவை காப்பாற்றும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில், இரகசியப் பொலிசார்நேற்று(24) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கமாண்டோ பாணியில் தாக்குதல் நடத்துவதற்கு கமாண்டோ சீருடையில்...
காஸா பகுதியில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவும், ஹமாஸ் மற்றும் பலஸ்தீனத்திற்கு ஈரான் ஆதரவும் அளித்ததே இதற்குக் காரணம்.
அதன்படி,...
அரச தாதியர் சேவையில் தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
நேற்றிரவு (23) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து...
கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் உள்ள வர்த்தக வங்கிக்கு முன்பாக இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சொகுசு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம்...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (24) இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீன...
இதுவரையில் வங்கி வட்டி வீதத்தை குறைக்காத வர்த்தக வங்கிகள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன்...
எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மாத்திரம் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நுகர்வுக்குத் தேவையான அளவு முட்டைகளை ஜனவரி...