இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று, முதல் பயிற்சியில் இலங்கை அணி பங்கேற்றது.
கூடுதல் வீரர்களாக வந்த ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோரும் பயிற்சியில் இணைந்தனர்.
நாளை நடைபெறவுள்ள இலங்கை...
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று...
பீடி இலை இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளினால் அரசாங்கத்திற்கு இழந்த வரித் தொகையை உரிய முறையில் மீளப்பெறுவதற்கு வரித் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பீடி...
கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று வருடங்களில் விளையாட்டு அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து 04 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் 26 திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதிலும், அவற்றில்...
பசுமாடுகளை திருடுபவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையான 50,000 ரூபாவை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற திருட்டுகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கும்...
சீன கடல் ஆராய்ச்சிக் கப்பல் "ஷி யான் 6" இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன கடல்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிணை வழங்கியுள்ளது.
குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெறும் போது முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என நம்பிக்கை வெளியிட்ட நீதிமன்றம்...
மண்சரிவு அபாயம் காரணமாக பசறை – ஹிங்குருகடுவ வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் கொடமுதுன பிரதேசத்தில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போதுள்ள...