2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு ஒக்டோபர் 7ஆம் 8 ஆம் திகதிகளில் விஜயம் செய்திருந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி மற்றும் நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 40 பேருக்கு...
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (28) இரவு...
பலஸ்தீன பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்தால், இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
இல்லை என்றால்...
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உரிய தீர்மானம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என அமைச்சர்...
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள்...
கஜகஸ்தானில் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஜகஸ்தானில் உள்ள ஒரு பெரிய எஃகு உற்பத்தி சுரங்கத்தில்...