இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தியதே இதற்குக் காரணம்.
சூயஸ் கால்வாய் ஊடாக கப்பல்கள்...
குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் பணி...
அடுத்த வருடத்திற்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சிற்காக செலவினை தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது...
இந்த நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 2012 ஜூலை...
எதிர்வரும் 6 மாதங்களில் ஆயுதமேந்திய பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக...
பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவாக ஒக்டோபர் 27, 2023 திகதியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்கிரமசிங்க ((President Tamil Wickremesinghe)) என்று தவறாக எழுதப்பட்டிருந்தது.
கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி...
நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான 'ஷி யான் 6', நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
ஷி யான் 6 என்ற சீன...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி...