அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், ஜனவரியில்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட மனுவினை மேல்முறையீட்டு நீதிமன்றம் செலவுகளுடன் தள்ளுபடி செய்துள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான...
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான Ballon d’Or விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது.
1956-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட...
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.
அரிசியை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் தொடர்பிலும் இதே தொலைபேசி எண்ணில்...
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வினை மேற்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
தற்போதுள்ள பொது கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி, மின் கட்டண மதிப்பாய்வு காலம் 6 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதனைக் கையாள்வதால் பொது...
ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர்...
பெறுமதி சேர் வரி விகிதத்தை 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டை விட...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு செரிய’ பஸ்களில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போது...