சாரதி அனுமதிப் பத்திரத்தில் தற்போதைய குறைக்கடத்தி சிப் இற்கு பதிலாக QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்...
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது.
அந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் பந்து வீச...
ஒரு நாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், உலகக் கிண்ணத்திற்கு நடுவே தாயகம் திரும்பியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்...
கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைப்பாட்டு தரப்பு வழங்கிய சாட்சியங்கள்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள்...
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள...
காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப்...
பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
வறட்சி மற்றும் வெள்ளத்தால்...