சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் உடல் பருமன் 8 வீதமாக அதிகரித்துள்ளது.
குழந்தைகளின் உடல் பருமன் வளர்ச்சி அவர்களின் எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தொற்று அல்லாத நோய்களால்...
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை...
அமைச்சர்களுக்கான வசதிகள் இல்லை எனவும், உத்தியோகபூர்வ காரை பராமரிக்க அமைச்சுக்களில் பணம் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்...
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டமான OnmaxDTயின் 5 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ். மோகன்லால் டெய்லி...
மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்...
ரஃபா எல்லை திறக்கப்பட்ட போதிலும், காஸா பகுதியில் இன்னும் கடுமையான மோதல்கள் நிலவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இரவு எங்கும் வெடிச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக...
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியை (Arif Alvi) சந்தித்து பேச்சுவார்த்தை...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில்...