follow the truth

follow the truth

November, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மின்சார சபைக்கு 08 கோடி ரூபா நட்டம்

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையால் 08 மாதங்களில் கிட்டத்தட்ட 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. சிலர் மின்சார மீட்டரை மாற்றியமைத்ததாலும், பல்வேறு சாதனங்களை சட்டவிரோதமாக...

ஹர்திக் பாண்டியா உலகக் கிண்ணத்தினை இழக்கிறார்

இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கிண்ணத்தில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் சரியாகக் குணமாகாததே இதற்குக் காரணம். சமீபத்தில் நடந்த இந்தியா-வங்காளதேச போட்டியின் போது அவருக்கு...

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமேற்கு நேபாளத்தின் பல மாவட்டங்களை பாதித்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்துடன் ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில்...

ஹெரோயினுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 பேர் கைது

ஹக்மன தெனகம பிரதேசத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹக்மன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர்கள் வசம்...

இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தல்

லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம். வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை...

ஹமாஸுடன் இணைந்த பல சேனல்களுக்கு டெலிகிராம் கட்டுப்பாடு

ஹமாஸுடன் இணைந்த பல சேனல்களுக்கு டெலிகிராம் (Telegram) பயன்பாட்டிற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now...

ஏழு விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில்...

அடுத்த வருடம் கல்விக்காக 465 பில்லியன் ஒதுக்கப்படும்

2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். அடுத்த...

Must read

கைதான ஹரின் பெனாண்டோ பிணையில் விடுதலை

2024 பாராளுமன்றத் தேர்தல் பிரசார இறுதித் தினமான நவம்பர் 11ஆம் திகதி...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரியில்

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடத்தப்படாத உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி...
- Advertisement -spot_imgspot_img