விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே...
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
விளையாட்டு அமைச்சின் பாதகமான செல்வாக்கினால் கிரிக்கெட் நிறுவனத்தின் அன்றாட செயற்பாடுகள் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, இது தொடர்பில் ஆலோசனைகளை...
மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் திட்டமிட்டுள்ளார்.
ஜோர்தானில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் கட்டார், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு...
உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டுவோம் என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பெரும் தோல்வி அடைந்ததால் மிகுந்த...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி...
இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்...
நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, வடக்கு, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (04) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...