சம்பியன்ஸ் கிண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
நாளை (06) பங்களாதேஷ் மற்றும் அடுத்த வியாழன் அன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் மட்டுமே உள்ளன, தற்போது...
டில்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக நாளை (06) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தொடரின் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டில்லியில்...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களை குவித்தது.
ஒருநாள்...
எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதிபர் சேவையின் தரம் iii க்கு 4672 புதிய...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக அமுல்படுத்துமாறு கோரியுள்ளது.
சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட...
காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
காஸா பகுதியில் நிலவும் மோதல் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்...
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி கையிருப்பு தொடர்பான புதிய...
காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தூரத்தில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட...