பண்டிகைக் காலத்தில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது.
மேலும் பார கிலோ 1,800...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது எட்கா உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை அல்லது அது எந்த காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஹிமாலி அருணாதிலக மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் இன்று (20) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் (EGM) கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147ல் இருந்து 60 ஆக கணிசமாக குறைக்க...
கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு பணத்திற்காக போட்டியை காட்டிக் கொடுக்க அழைப்பு விடுத்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலி...