கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (19) மாலை ரம்புக்கனை புகையிரத நிலைய அருகே தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான வீதியில் கண்டி மற்றும் பதுளை நோக்கிச் செல்லும்...
காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பரசிட்டமால் (Paracetamol ) வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பரசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பரசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும்...
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓய்வினை அறிவித்த அஷ்வின் இன்று...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (20) கூடவுள்ளது.
இது தொடர்பான சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இங்கு...
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தம்மையும் வைத்தியசாலையின் நற்பெயரையும் அவமதித்ததாகக் கூறி குறித்த எம்பிக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி வழக்குத்...
நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம்...
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்த போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பல நாட்களாக கிரெம்ளின் தலைவரிடம் ரஷ்ய மக்கள் கேள்வி...