களனிவெளி மார்க்கத்தில் 'சீதாவக ஒடிஸி' என்ற புதிய புகையிரதத்தை சேர்க்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
அடுத்த பதினைந்து நாட்களுக்குள் புதிய ரயில் இயக்கப்படும்.
கொழும்பு...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன்...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட அவசர கடமை தேவையை கருத்தில் கொண்டு...
இவ்வருடம் அவசரத் தேர்தல் நடத்தப்பட்டால், பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் போகும் என நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அரிசியை கொள்வனவு செய்ய முடியாத பட்சத்தில்...
டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
அதுவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டதை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று (04) மாவட்ட செயலாளர்கள் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...
இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு...