லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில்...
உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலக்கட்டத்தில், அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுச் சொத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என...
கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையானவர் என்றும் அவர் நல்ல புத்திசாலித்தனமும் அறிவும் கொண்டவர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
இவ்வளவு புலனாய்வு அமைப்புகள் இயங்கும் நாட்டில் கஞ்சிபானி...
இம்மாதம் வரவிருந்த நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரி கப்பலில் 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இம்மாதம் 06 நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாக நிலக்கரி...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி...
பேருந்து கட்டணத்தை 13.8 வீதத்தால் குறைக்க முடியாது எனவும், ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் இன்று (06) முதல் நீக்கப்படும் எனவும், இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருக்கு எழுத்து மூலம்...
எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம்....
'ஓர்த்தடாக்ஸ்' ('Orthodox')கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார்.
பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய...