follow the truth

follow the truth

April, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாண் குறித்து விரைவில் தீர்மானம்

சந்தையில் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால், பாவனையாளர்கள் பாண் பாவனையை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...

கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் அருகே நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி...

“தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு சவாலில்லை”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவாலில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதன்படி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தற்போதைய அரசாங்கம் வெறும் பேச்சுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும், போரையும்,...

“மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்”

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம்...

இலங்கை கால்பந்து சம்மேளனத்தை FIFA தடை செய்தது

கால்பந்தின் உயர்மட்ட உலக அதிகாரசபையான FIFA, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை (FFSL) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது. "எனவே FFSL பிரதிநிதி மற்றும் கிளப் அணிகளுக்கு தடை நீக்கப்படும் வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க...

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு

இன்று (22) மாலை 4 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அடுத்த 36 மணி நேரத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

தொழிற்சங்க நடவடிக்கையில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள்

நாளை (23) நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். ஐக்கிய சுகாதார ஊழியர் சபையின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

நானுஓயா ரதல்ல பேரூந்து விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

நுவரெலியா நானுஓயா ரதல்ல பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் கைதான பேரூந்து சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி...

Must read

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய...
- Advertisement -spot_imgspot_img