உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறிய தரப்பினருக்கு எதிராக சட்டமா அதிபர் உடனடியாக புதிய வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த...
பங்களாதேஷ் மத்திய வங்கியானது 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கியதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அதன் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக திருப்பிச்...
இலங்கைக்கான முட்டை விநியோகத்திற்கான டெண்டர் இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், குறைந்த விலைக்கு வழங்கிய இரண்டு டெண்டர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று...
டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைவதற்கு தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு அவர் இந்த...
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் மற்றும் நிதி வழங்கல் என்பன இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு...
ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாணம் நேற்று நாட்டுக்கு தெரியவந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவிக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கணவருக்கும் அவரது கள்ள மனைவிக்கும் இடையிலான உறவை...