மூத்த திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 88.
அவர் ஆசியாவின் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியுமாவார்.
கொழும்பில் உள்ள...
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய உற்பத்தித்திறன்...
நாட்டில் நிலவும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 'கறுப்பு வாரம்' பிரகடனப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்கு...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு (2022) நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (18) தெரிவித்தார்.
கைதிகளுக்கு கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலும், விசேட தேவையுடைய...
கொழும்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவியான தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பல்கலைக்கழக இளைஞன் குறித்த மனநல அறிக்கையை கோருமாறு...
குருந்துவத்தை குதிரைப் பந்தய மைதானத்திற்கு பின்புறம் உள்ள உதைபந்தாட்ட கட்டிடத்திற்கு அருகில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இன்று (18) பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
"சிறையில் இருந்த உங்களை...