பசில் ராஜபக்ஷ இன்று (24) காலை தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதாவை வழிபட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ;
“இன்று தான்...
உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல், பரீட்சை நிறைவடைந்ததன் பின் மாலை மற்றும் இரவில் 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சளார் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும்...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று(24) தீர்ப்பளித்தது.
மேலும், 3 லட்சம் ரூபாய்...
கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விமான நிலையம் மற்றும் ஏவியேஷன்...
ரயில்வே துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் காணிகளை நிர்வகிப்பதற்கு விசேட பிரிவை அமைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ரயில்வே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களில் பறவைக்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், இதேபோன்ற உத்தரவாதங்களைப் பெறுவதற்கு...