இந்திய அரசாங்கம் அதன் முதல் நசல் கொவிட் தடுப்பூசிக்கு (Nasal Covid vaccine) ஒப்புதல் அளித்துள்ளது.
Bharat Biotech நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட iNCOVACC என்ற இந்த மருந்தை மூக்கில் திரவத்தை ஊற்றி பயன்படுத்தலாம்.
முன்னதாக கடந்த...
தொடர்ச்சியான மின்சார விநியோகம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தமது அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மனித...
போதைப்பொருள் விநியோகம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தை கைவிடுமாறு போதைப்பொருள்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டுக்கு அனுமதி வழங்காவிட்டாலும் மின்வெட்டை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டுகளை இடைநிறுத்த முடியாது என அதன்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோட்டை நீதவான் திலின கமகே இன்று (27) எச்சரித்துள்ளார்.
திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகாத போதே நீதவான்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த தேர்தலைப் போன்று இந்த வருடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி...
மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் அமைந்துள்ள தனித்துவமான வரலாற்று பௌத்த விகாரைகளின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை...