தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி நாட்டின் கிழக்கு கரையை அடையும் சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூளையாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இன்று (30) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்...
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம;
".. ஸ்ரீ லங்கா பொதுஜன...
அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, பிஎம்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(30) தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
“சுதந்திரம்” கிடைத்தவுடன் அது ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மைவாதமாக உருவெடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டிருந்தார்.
“சுதந்திரம் கிடைத்தவுடன் அது ஜனநாயகம்...
சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை...
இலங்கையின் இலகுவான வர்த்தக சுட்டெண்ணின் பெறுமதியை உயர்த்துவதற்கும், ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும் பாராளுமன்ற விசேட குழு தயாராகி வருகின்றது.
இலங்கையில் எளிதாக தொழில் செய்யக்கூடிய சுட்டெண் மதிப்பை உயர்த்துவது...