ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரின் நலம்...
2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் 'Webometrics' தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில்...
புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிய வந்துள்ளது.
மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல்...
தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்...
எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாகும்.
எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து...