நேற்றைய தினம் ஓய்வு பெறவிருந்த இளநிலை பணியாளர்களை இலங்கை புகையிரத ஊழியர்களை, தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேவை தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின்...
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர். இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில...
ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் வெட்டி வாயில் சுட்டுவிட்டு கடுவெல வெலிப்பில்லவ பிரதேசத்தில் விட்டுச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த "கட் இஷார" என்ற நபர் கொலன்னாவ, நாகஹமுல்லையில் வைத்து கைது...
கடந்த 2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு...
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமாயின் அதேநேரத்தில் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குடிநீர் பம்ப் செய்ய மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்...
பேரூந்துகளை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்...
அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டது.
இந்த முன்பணத்தை ஜனவரி 1ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதி வரை மட்டுமே செலுத்த...
அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் Zoom தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த...