புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் நாளை (5) நடைபெற உள்ளது.
புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான...
உள்ளூராட்சி மன்றங்களான மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக்...
உலக சுகாதார நிறுவனம் 'கொவிட்-19', 'XBB1.5' ஒமிக்ரோன் துணை வகையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது.
இந்த ஆண்டு XBB1.5 Omicron துணை வகை காரணமாக உலகின் பல நாடுகளில் கொவிட்-19 நோயால்...
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமிக்ரோன் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை...
அனுமதிப்பத்திரம் இன்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறு செய்வது தண்டனைக்குரியது எனவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் தகவல்...
யால தேசிய பூங்கா உட்பட இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மாதம் முதல் டொலர்களில் பயணச்சீட்டு செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு...
கொழும்பு மாநகரம் மற்றும் கொலன்னாவ மாநகரங்களில் நகர மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடமைப்புத் திட்டங்களுக்கும் நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீட்டுத் திட்டங்களுக்கும் உரிமைப் பத்திரங்களை...
சூரிய மின்சக்திகளுக்கான (சோலார் பேனல்களுக்கான) துறைமுகம் மற்றும் விமான சேவை வரி இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எரிசக்தி மற்றும்...