கொவிட் பரிசோதனைகளை வலுக்கட்டாயமாக நிறுத்துவதன் மூலம், தேவையற்ற உயிர்கள் ஆபத்தில் ஆழ்த்தப்படுகின்றன என்று மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.
"எந்தவொரு நோயையும் மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து, சிகிச்சை...
தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.
தினமும் முச்சக்கரவண்டி கோவிலுக்கருகில் நிறுத்தப்படுவதோடு, தலவாக்கலை...
கல்வியாண்டு 2024 இற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட தேவையுடைய சாதாரண மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு...
நாட்டின் முன்னணி நிறுவனமான அதானி, இந்தியாவின் ஹிமாச்சால் பிராந்தியத்தில் நிறுவப்பட்டுள்ள சீமெந்து உற்பத்தி ஆலையை திடீரென மூட தீர்மானித்துள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான...
புத்தல - கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் வாகனங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது.
குறித்த வீதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன...
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 12 இலட்சம் கிலோகிராம் சீனி (1200 மெற்றிக் தொன் சீனி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.
தற்போது இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா நடத்தும் Voice of Global South Summit மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...
இந்நாட்டில் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்க மக்கள் வீதிக்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னையின் கேகாலை மாவட்ட தலைவர் வைத்தியர் தம்மிக்க படபெந்த தெரிவித்துள்ளார்.
உடைந்த...