follow the truth

follow the truth

December, 26, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் பேக்கரி உரிமையாளர்கள்

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன நேற்று (31) செய்தியாளர் மாநாட்டை நடத்தி அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு...

யாழ்ப்பாணத்திற்கு புதிய ஆளுநர்

யாழ்ப்பாணத்தின் புதிய பதில் ஆளுநராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் எனவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ...

கஞ்சிபானி இந்தியாவுக்கு : உறுதியாக நம்பும் இந்தியப் புலனாய்வு

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘தி இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "பிரபல பாதாள உலகக் கும்பல்...

இந்தியாவின் ஹரியானாவில் நில நடுக்கம்

இன்று (01) அதிகாலை 1:19 மணியளவில், இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் நகரின் வடமேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (NCS) தரவுகளின்படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில்...

புதிய வருடத்தின் விடியலுக்கு ஜனாதிபதியின் வாழ்த்து

புதிய சிந்தனைகள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் வாழ்க்கையைப் புதுப்பிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் புதிய வருடத்தின் விடியலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டிற்கான தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியானது; புத்துணர்ச்சியுடன் புதிய...

‘இருள் மறையும் வெற்றிக்கான பாதையாக அமையட்டும்’

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இருள் மறையும்...

Must read

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு செல்வது யார்?

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற...

சில பகுதிகளில் 18 மணி நேரம் நீர் வெட்டு

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் பொம்புவல...
- Advertisement -spot_imgspot_img