எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம்....
'ஓர்த்தடாக்ஸ்' ('Orthodox')கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார்.
பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (6) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம்...
மேலும் பல வகையான பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்...
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (05) 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில், பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் ஒரு புகையிரதமும், முன்னர் ஆசனங்கள்...
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (07) முதல் ஞாயிற்றுக்கிழமை (08) வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் இரண்டு மாதங்களில் பொது அரசாங்கம் அமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம்...