சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த நாட்டில் சர்வஜன வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறது என ஐக்கயொய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
கருத்துக்கணிப்பு மூலம் கருத்து தெரிவிக்க காத்திருக்கும் மக்களுக்கு, அக்கருத்துக்களை...
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக 69 இலட்சம் கையொப்பங்களைப் பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (9) சங்கங்களின் பிரதிநிதிகள் பொது மனுவை கையளித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட கையொப்பங்களுடன்...
உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இரண்டு இடைக்கால...
பேரூந்து கட்டணத்தை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் தம்மால் முடியாது என பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று...
இலங்கையின் வனப் பரப்பு 16% ஆகக் குறைந்துள்ளதாக ஊடகச் செய்திகளை மறுத்துள்ள வனப் பாதுகாப்புத் தலைவர், வனத் துறை வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும் காணப்படவில்லை என்றும்...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (09) செலுத்தியுள்ளது.
அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கொழும்பு...
கொவிட் பரிசோதனைகளை வலுக்கட்டாயமாக நிறுத்துவதன் மூலம், தேவையற்ற உயிர்கள் ஆபத்தில் ஆழ்த்தப்படுகின்றன என்று மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.
"எந்தவொரு நோயையும் மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து, சிகிச்சை...
தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.
தினமும் முச்சக்கரவண்டி கோவிலுக்கருகில் நிறுத்தப்படுவதோடு, தலவாக்கலை...