தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு...
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக இசுரு பலபட்டபண்டி செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தப் பதவிகளுக்கு...
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமற்போனோர், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் இங்கு பேசப்பட்டு, அன்றும் இன்றும் அதே...
மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக கபில சுசந்த ஜயவீரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக...
தற்போதைய வர்த்தக அமைச்சரின் தலையீட்டினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி நேற்று...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உடன்படுமாயின் அந்தக் கட்சியுடன் இணைவதற்குத் தயார் என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்...