கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் அரசு, பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வசதியை ஏற்கனவே கோரியுள்ளது.
அதற்கான கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச...
தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பேர ஏரியின் நீரை பொலிஸார் பயன்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிடுகின்றார்.
எல்லா விலைகளும் உயர்ந்துள்ள இந்த நேரத்தில்,...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் இருந்த தானிஷ் அலியும் ஒரே அரசியல் தளத்தில் பிரவேசித்துள்ளனர்.
குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே இந்த சம்பவம்...
ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாகக் இன்று (28) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப்...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும், சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட...
துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய...
நெல் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய பயிர்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரி...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (தற்காலிக ஏற்பாடுகள்) (1979 இலக்கம் 48) பதிலாக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட...