follow the truth

follow the truth

November, 14, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“தவறான அறிக்கைகளை வெளியிடாதீர்கள்” – பாட்டளி

இலங்கை மின்சார சபை ஆகஸ்ட் மாதத்தில் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் நட்டம் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர்...

அதிகபட்ச சிகரெட்டின் விலை ரூ. 120

இலங்கை புகையிலை நிறுவனம் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வகை சிகரெட்டின் சமீபத்திய விலைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு வர்த்தக நாமத்திலிருந்தும் சந்தையில் வெளியாகும் சிகரட்டுகளின் சில்லறை விலைகள் இன்று (04) முதல் பின்வருமாறு...

மின்கட்டணத்தினை அதிகரிப்பது IMF இனது நிபந்தனை

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திடம் இலங்கை பொருளாதாரத்திற்கு மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை கோரியுள்ளது. இந்த சர்வதேச...

கஞ்சிபானியின் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கஞ்சிபானி இம்ரான் என்றழைக்கப்படும் நஜீம் மொஹமட் இம்ரானின் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் கஞ்சிபானி இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையத் தயாராகி வருவதாக...

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவைச் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியல் சீர்திருத்தங்கள்...

கொழும்பு – கதிர்காமம் : அரை சொகுசு பேரூந்து சேவை இரத்து

கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேரூந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை...

அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன...

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ‘சீதாவக ஒடிஸி’

களனிவெளி மார்க்கத்தில் 'சீதாவக ஒடிஸி' என்ற புதிய புகையிரதத்தை சேர்க்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அடுத்த பதினைந்து நாட்களுக்குள் புதிய ரயில் இயக்கப்படும். கொழும்பு...

Must read

பொதுத் தேர்தல் : முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்...
- Advertisement -spot_imgspot_img