நாடு கடுமையான பொருளாதார பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சலுகைகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் மீது வரிச்சுமை இருந்தாலும், உறுப்பினர்...
தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு செயற்படாததற்கு எதிராக தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு பொது நூலகத்தில் இன்று...
சீனாவிலும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணிக்கும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள்...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும்.
இதேவேளை, உள்ளூராட்சி...
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவச முட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படவுள்ளதாக...
மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்...
மரணச் சான்றிதழ் ஒன்றினை செங்குரங்கு ஒன்று எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், நாள் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் மீண்டும் மரணச் சான்றிதழின் பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரநாயக்க பிரதேசத்தில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
அரநாயக்க...