விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மதரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று மக்கள் நம்புகின்றார்கள்.
பொங்கல் மரபுவழி...
கடந்த புதன்கிழமை நிலவரப்படி சீனாவில் கிட்டத்தட்ட 900 மில்லியன் மக்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை தென் சீனாவில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகம் நடத்தியது. அவர்களின் அறிக்கையின்படி,...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் எவரேனும் இருந்தால் அருகில் உள்ள பொலிஸ், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
ஐஸ் போதைப்பொருள் தகராறில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு அவர்களின் வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் முதல் கட்டமாக கேகாலை நீதவானின் உத்தரவையடுத்து,...
கடந்த காலங்களில் எமது நாட்டில் உருவாக்கப்பட்ட தேவையற்ற இன பேதங்கள் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பொதுச் செயற்பாடுகளிலும் பொது அமைப்புக்களிலும் பங்குபற்றுவதில் அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கின்றோம் என பாராளுமன்ற...
செலவைக் குறைக்கும் நோக்கில் 30 குறுகிய ரயில் பயணங்கள் திங்கட்கிழமை (ஜனவரி 16) முதல் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
இரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் கீழே;
பிரதான மார்க்கம்-18
களனிவெளி மார்க்கம்...
அரசியல் சந்திப்பின் போது திடீரென மாரடைப்பால் மரணமடைந்த மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்யுமாறு அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார்.
களுத்துறை போதனா...