மெக்சிகோவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றாக தடை செய்து உலகிலேயே மிக கடுமையான புகையிலை எதிர்ப்பு சட்டத்தை மெக்சிகோ அமுல்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, மெக்சிகோவில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (15) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதை இன்று (15) பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உரிய நியமனங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
சீதாவக்க - அவிசாவளையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், சீதாவக்க ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
போக்குவரத்து, ஊடகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று...
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவாலயத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான...
இன்று (15) மின்வெட்டு அமுலில் இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக இந்துக்கள் இன்று தை பொங்கல் தினத்தினை கொண்டாடப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் இலங்கையில் இந்த மருந்துகள் பெறப்படுவதாக...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவரின் வாழ்த்தானது;
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
உழவர்கள்...