உலக சந்தையில் நிலக்கரியின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த அவர், எரிவாயுவைப் பயன்படுத்தி...
தென், சப்ரகமுவ, ஊவா, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (16) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...
மாவனல்லை பிரதேசத்தில் இரு இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வைத்து...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தின் மிட்லண்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளின் வரிசையில் நேற்று (15) இரவு தீ பரவியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு 8.30 மணியளவில் வீடொன்றில் ஆரம்பித்த தீ...
ஆண்களுக்கு மசாஜ் கடமைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மசாஜ் சென்டர்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவலாக பரவி...
முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சிரேஷ்ட உபதலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ததுடன், இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்சமயம் மின் உற்பத்திக்கு கிடைக்கும் நாப்தா அளவு இன்னும் 02 நாட்கள் 06 மணித்தியாலங்களுக்கு மட்டுமே போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி வரும் செவ்வாய்கிழமைக்குள் அனல்மின்...
நேபாளத்தில் உள்ள Pokhara சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 68 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமே...