பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சரியாக 150 நாட்கள் ஆகின்ற நிலையில் அதற்கு...
ஆப்கானிஸ்தானில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொலையாளி காபூலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் சுட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆகஸ்ட் 2021 இல்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் (நவ லங்கா நிதஹஸ் கட்சி) 43 படையணியும் இன்று (16) இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
அதன்படி புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்...
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியுமா இல்லையா...
புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பணியாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் புதிய ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள 3,000...
அரச மருத்துவமனைகளில் பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஹேரத் கூறுகையில், பல்...
மதுபான போத்தல்களில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்றைய தினம் அறிக்கை வழங்குமாறு கலால் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபானங்களின் தரம் மற்றும் வரி...
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க உள்ளார்.
நாளை (17)...