நான்காவது எதிர்ப்பு கொவிட்-19 தடுப்பூசியாக (இரண்டாவது பூஸ்டர் டோஸ்) சினோபார்ம் தடுப்பூசியை கூடிய விரைவில் பெறுமாறு தொற்றுநோயியல் பிரிவு மக்களைக் கேட்டுக்கொண்டது.
கொவிட் -19 இன் ஆபத்து இன்னும் நாட்டில் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகெங்கிலும் கொவிட்-19...
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
இன்று இரவு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் மறு அறிவித்தல்...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆண்டை விட புதிய ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும்...
2023 ஆம் ஆண்டுக்கான அரச சேவையில் தரமான சேவையை வழங்குவதற்கான சேவை உறுதிமொழி இன்று (02) காலை வழங்கப்பட்டது.
அரச நிர்வாக அமைச்சில் நடைபெற்ற உறுதிமொழி வழங்கும் நிகழ்வில் அரச நிர்வாக செயலாளர் நீல்...
வடக்கு மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தாக்குதலின் பின்னர் சிறைச்சாலையில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு...
அரச உத்தியோகத்தர்களின் பணியானது வாரத்தில் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படாது, அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டில் சாதாரண நிலைமையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில்...
மனித உரம் என்று அழைக்கப்படுவதை அனுமதிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக நிவ்யோர்க் மாறியுள்ளது.
ஒரு நபர் இப்போது அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடலை மண்ணாக மாற்ற முடியும் - இது ஒரு புதைப்பு...