ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும்...
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரையில் 300 இற்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.யூ.மொஹமட் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
இம்ரான் கானைக் கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அதன் போட்டியை திட்டமிட்டபடி லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்துவதாகக் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்...
பொலிஸ் மா அதிபரின் அங்கீகாரத்துடன் மேல் மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கலவர எதிர்ப்பு உபகரணங்களை வழங்குமாறு 12 பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கண்ணீர்ப்புகை முகமூடிகள், கலகக் கவசங்கள், பாதுகாப்பு...
பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான விசேட அனுமதியும் பெறப்பட்டதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கானின் வக்கீல் கவாஜா ஹரிஸ் மற்றும் அவரது...
மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரி என கூறப்படும் 'குடு சலிந்து' எனப்படும் சலிந்து மல்ஷிக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரி தாக்கல்...
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரையில் 300 இற்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.யூ.மொஹமட் தெரிவித்திருந்தார்.