பிரேசிலில் இருந்து இந்த நாட்டுக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவரால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிராம் கொக்கெய்னுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் பிரேசிலில் இருந்து இந்த நாட்டுக்கு வந்துள்ள போதிலும், அவர்...
மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளும் போரில் களமிறங்கும் வகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மொனராகலையில் நடாத்திய கூட்டத்திற்கு நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்ளாமை குறித்து இந்நாட்களில் பல கோணங்களில்...
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்சில் ஆரம்பமான இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து...
கட்சி என்ற வகையில் விமர்சனங்களை ஏற்க எப்போதும் தயாராக இருக்கிறோம், ஆனால் சேறு பூசுவதை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சியினர் நிரூபிக்க முடியாத விஷயங்களை அறிவித்து மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றனர். கிராம மக்கள் எப்போதும்...
வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை வழிமறித்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளுடன் தொடர்புடைய...
சில மதுபான நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பியர் காலாவதியான நிலையிலும் கிடங்குகளில் குவிந்து கிடப்பதாக கலால் திணைக்களம் குறிப்பிடுகிறது.
மது விற்பனை 30 சதவீதம் குறைந்ததே இதற்குக் காரணம்.
இந்நிலைமையால் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில...
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை குலைத்து நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளுவதற்கு தீவிரவாத அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முயற்சிப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான...