follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா நடத்தும் Voice of Global South Summit மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

“களத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள்”

இந்நாட்டில் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்க மக்கள் வீதிக்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னையின் கேகாலை மாவட்ட தலைவர் வைத்தியர் தம்மிக்க படபெந்த தெரிவித்துள்ளார். உடைந்த...

பேரூந்து கட்டண குறைப்பு : இன்று கலந்துரையாடல்

அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேரூந்து சங்கங்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக...

பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 350 கஞ்சா செடிகள் மற்றும் ஒரு உலோக ஸ்கேனர் ஆகியவை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(09) மற்றும் நாளை (10) கொழும்பில் நடைபெறவுள்ளதுடன், சரக்கு வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, பிறப்பிட விதிகள்,...

சந்தையில் போலி நாணயத்தாள் : இருவர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதிப் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட...

“சட்டம் கடமையினை செய்யும் வரை தேர்தல் ஆணைக்குழு தொடர்பான பணிகள் தொடரும்”

தேர்தலை தாமதப்படுத்துவதும், நடத்தாமல் இருப்பதும் தங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சட்டத்தில் உள்ள சட்டங்களை அமுல்படுத்துவதே தேர்தல் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், சட்டத்தின் பிரகாரம் சில ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தேர்தல்...

சந்திரிக்கா தலைமையில் விசேட கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (08) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக...

Must read

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள...
- Advertisement -spot_imgspot_img