follow the truth

follow the truth

December, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு

திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மனநல பரிசோதனைக்கு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்கள் இனிமேல் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர்டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திலும் முகாமைத்துவ பீடத்திலும் இவ்வருடத்திற்கான மாணவர்கள்...

குழந்தைகளை வளர்ப்பது சிரமமாக இருக்குமாயின் அரசுக்கு தகவல் வழங்க கோரிக்கை

பெற்றோர்களுக்கு குழந்தைகளை வளர்ப்பது சிரமமாக இருந்தால் அந்தக் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள தமது அமைச்சு தயாராக இருப்பதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ரூபாயின் வலுவினால் பேரூந்துக் கட்டணமும் குறைகிறது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால் வாகன உதிரி பாகங்களின் விலைகள் இம்மாத இறுதிக்குள் குறையும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டயர், பேட்டரி போன்ற...

ஃப்ரெடி சூறாவளியால் 100 இற்கும் மேற்பட்டோர் பலி

மலாவியில் ஃப்ரெடி (Freddy) புயலால் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலாவியின் வர்த்தக தலைநகரான Blantyre தான் அதிக சேதத்தை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் 134...

துறைகள் பல தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்

திட்டமிட்டபடி இன்று (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தீர்வாகாது என...

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில், தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (14) பல மாவட்டங்களில் வைத்தியர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அந்த வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்...

BASL ஜனாதிபதியை 50 வருட சேவைக்காக கௌரவித்தது

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நேற்று மார்ச் 12 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களாக பட்டிமன்றத்தில் சேவையாற்றிய 26 நபர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக...

Must read

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை...

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித...
- Advertisement -spot_imgspot_img