எதிர்காலத்தில் அரசாங்க வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ஐவர் அடங்கிய...
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகளின் நிலை மற்றும் பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது ஒழுங்கு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரிடம் கொழும்பு கோட்டை...
பாண் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ள நிலையில், 450...
நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகிய தனியார் மருத்துவ மாணவர்களுக்கு அரச போதனா வைத்தியசாலைகளில் மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.