பணம் வழங்கினால் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகக் குழு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சடிக்கும் பணிகளுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என...
இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளார்.
பகிரங்க கடிதமொன்றில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்...
எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என்று அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
கடல்...
ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சியானது கடுமையான பொருளாதாரச் சுருக்கத்தை பிரதிபலிக்கிறது என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்...
அரசாங்கத்தின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
நேற்று (15) நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அரச மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...
ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும்...
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரையில் 300 இற்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.யூ.மொஹமட் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
இம்ரான் கானைக் கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அதன் போட்டியை திட்டமிட்டபடி லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்துவதாகக் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்...