அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும்...
“கிளீன் ஸ்ரீலங்கா'” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த...
இன்று (20) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
ஊவா, மத்திய...
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி...
சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியா...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்று (19) காலை மியன்மார் அகதிகள் சுமார்...
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (19) மாலை ரம்புக்கனை புகையிரத நிலைய அருகே தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான வீதியில் கண்டி மற்றும் பதுளை நோக்கிச் செல்லும்...