அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் பேரூந்து உதிரி பாகங்களின் விலை மற்றும் சேவைக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளமை குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை...
கடனாளிகளுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை தெரிவித்தார்.
IMF முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் டாலர்களை விடுவித்துள்ளது, கிட்டத்தட்ட 3 பில்லியன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பாராட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை ரணில்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.
குறித்த முட்டை கையிருப்பு இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் டி.ஏ.டி.ரஞ்சித் தெரிவித்தார்.
இந்த நாட்டில்...
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (23) விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
இதன்படி இன்று (23) காலை 10 மணிக்கு அனைத்து...
பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை...
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில்...