பலவீனமான மற்றும் மிகவும் திறமையற்ற சுகாதார நிர்வாகமே நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறி மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு...
அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக முன்மொழியப்பட்ட நீதிமன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பினால்...
எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% - 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள்...
வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ளதை கருத்திற்கொண்டு, ஊடகத்துறையின் பதில் இராஜாங்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...
போராட்டத்தின் போது கொள்ளுப்பிட்டி ஐந்தாம் தெருவில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டே மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் முன்னாள் உறுப்பினர்...
எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றம் ஏப்ரல் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாத்திரம் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இது தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின்...
தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அவர்களுக்கு கல்வி...