இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் முன்னாள் கிரிக்கெட் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் பொறுப்புகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இலங்கை அணி சுற்றுப்பயணத்தில் மஹேல ஜெயவர்த்தன...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பான அறிக்கை நாளை (29) வெளியிடப்பட உள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கொலன்னாவ பெட்ரோலிய முனைய வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை (CPC) தனியார் மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று (மார்ச்...
தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும், மற்ற ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அத்தியாவசியத்தை மீறும் வகையில் செயல்படும் ஊழியர்களுக்கு எதிராக, பணிநீக்கம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க தேவையான...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82 ஆவது வயதில் இன்று காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா ,பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தவராவார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பயன்படுத்தும் ஆங்கில மொழி வெள்ளையர்களுக்குக் கூட புரியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, சஜித் பிரேமதாச என்ன கூறுகின்றார் என்று...
நாமல் ராஜபக்ஷவே தனது எதிர்காலத் தலைவர் என்று கூறத் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ என்ற யுகத்தை வைத்து தான் தொடர்ந்து அரசியல் செய்யப்போவதாகவும் அவர்...
சவுதி அரேபியாவில் யாத்திரிகர்களுடன் பயணித்த பேரூந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று (27) மாலை யாத்திரிகர்கள் சிலர் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் வீதியில் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது,...