முன்னதாக அறிவித்தது போன்று பால் மாவுக்கான விலை இன்று குறைக்கப்பட மாட்டாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, ஒரு கிலோகிராம் பால் மாவின்...
துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் (வயது 69) கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார்.
2003-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். ஆனால்...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நாட்டில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் சார்பில் அரசாங்கத்தின் பிரதம...
மகா சங்கத்தினரின் பணிப்புரைக்கு அமைய அரசியலமைப்பு நீதிமன்ற சட்டத்தை புதிய திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுவரையில் திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம்...
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பதவிகளுக்கான நியமனங்கள் எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி...
ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில்...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மணிக்கு 40...
ஒரு இலட்சம் மயக்க மருந்து குப்பிகள் தரமற்ற நிலைமைகள் காரணமாக பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து இந்திய நிறுவனத்திடம் இருந்து...