இலங்கையை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு...
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து தற்போது அவர்கள்...
வெசாக் பண்டிகையுடன் இணைந்து மாணவர்களுக்கு
அறநெறி (தம்ம) பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்குவது தொடர்பான அமைச்சரவை பாத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின்...
நாடளாவிய ரீதியில் அனைத்து வெசாக் பகுதிகள் மற்றும் விசேட புனித ஸ்தலங்களை உள்ளடக்கும் வகையில் இன்று முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
வெசாக் வாரத்தில்...
பௌத்தத்தால் ஈர்க்கப்பட்ட அனைவரும் மனித இரக்கத்தின் மூலம் மத நல்லிணக்கத்திற்கு மதிப்பளித்தால், அவர்கள் பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெசாக் வாழ்த்துச் செய்தியை வெளியிடும் போதே அவர்...
வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புத்தரின் போதனைகளின்படி ஒற்றுமையுடன் அணிதிரளுமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெசாக் தின வாழ்த்துச் செய்தியை வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வெசாக் செய்தி...
பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய...